×

விழுப்புரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக மரக்காணத்தில் 6.4 செ.மீ. மழை பதிவு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக மரக்காணம், வீடூரில் தலா 6.4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. விழுப்புரம் 6 செ.மீ., முண்டியம்பாக்கம் 4 செ.மீ., கெடார் 3.6 செ.மீ., வளவனூர் 2 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

Tags : Viluppuram district , Villupuram district has the maximum tree canopy of 6.4 cm. Rainfall record
× RELATED கரும்பு விவசாயத்திற்கு பெயர்போன...