×

அருணாச்சல பிரதேசம் தவாங் செக்டரில் சீன ராணுவம் அத்துமீற முயற்சி: சீன ராணுவ முயற்சியை முறியடித்தது இந்திய ராணுவம்

அருணாச்சலப்பிரதேசம்:அருணாச்சல பிரதேசம் தவாங் செக்டரில் சீன ராணுவம் அத்துமீற முயற்சி செய்துள்ளது சீன ராணுவ முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது. கடந்த 9-ம் தேதி சுமார் 300 வீரர்களுடன் வந்த சின்ன ராணுவத்திற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ளது. அருணாச்சல் பிரதேச மாநில எல்லையில் இந்தியா-சீன வீரர்கள்  மோதல் ஏற்பட்டுள்ளது.


Tags : Tawang Sector ,Arunachal Pradesh , Chinese Army trespass attempt in Arunachal Pradesh Tawang Sector: Indian Army repulses Chinese Army attempt
× RELATED அருணாச்சல் முதல்வருக்கு என்சிபி எம்எல்ஏக்கள் ஆதரவு