×

பிச்சாட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு

அமராவதி: ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி உபாி நீா் ஆரணி ஆற்றில் திறக்கப்படுகிறது. வினாடிக்கு 1400 கன அடி நீா் வந்து கொண்டிருப்பதால் ஆரணி ஆற்றுக்கு 500 கன அடி உபாி நீா் திறக்கப்பட உள்ளது. 


Tags : Bichatur Dam , Water release from Bichatur Dam
× RELATED ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணைக்கு நீர்வரத்து 2-வது நாளாக 1,500 கன அடி