பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.22 அடியை எட்டியதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஈரோடு: பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.22 அடியை எட்டியதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 104.50 அடிக்கு மேல் அதிகரித்துள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையிலிருந்து எந்த நேரத்திலும் தண்ணீர் திறக்கப்படும் நிலை உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.

Related Stories: