மதுரையில் இருந்து காசிக்கு சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே

சென்னை: மதுரையில் இருந்து காசிக்கு ஜனவரி 16 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.தை அமாவாசை பித்ரு பூஜைக்கு  மதுரையில் இருந்து காசிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயண சீட்டுகளை பெற www.ularail.com என்ற இணையதளத்திலும் 7305858585 எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

Related Stories: