குஜராத் மாநில முதலமைச்சராக 2 ஆவது முறையாக பதவியேற்றுக் கொண்டார் பாஜகவின் பூபேந்திர படேல்

காந்திநகர்: குஜராத் மாநில முதலமைச்சராக 2 ஆவது முறையாக பாஜகவின் பூபேந்திர படேல் பதவியேற்றார். காந்திநகரில் நடந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  

Related Stories: