1,500ம் ஆண்டுகள் பழமையான ஸ்ரீ 'கெங்கை அம்மன்'கோவிலில் மகா கும்பாபிஷேகம்

திருக்கோவிலூர்: 1,500ம் ஆண்டுகள் பழமையான ஸ்ரீ கெங்கை அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுமார் 1,000 மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Related Stories: