புழல், சோழவரம் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சென்னை: புழல் ஏரிக்கு நேற்று வினாடிக்கு 623 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 704 கன அடியாக அதிகரித்துள்ளது. 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர் இருப்பு 2615 மில்லியன் கன அடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 159 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Related Stories: