×

கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (12.12.2022) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

விழுப்புரம்: கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (12.12.2022) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. மழை காரணமாக  விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

Tags : Vilappuram district , Today (12.12.2022) holiday only for schools in Villupuram district due to heavy rain
× RELATED விழுப்புரம் அருகே இருசக்கர வாகன...