×

உலக கோப்பை கால்பந்து போட்டி: காலிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது பிரான்ஸ் அணி

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து - பிரான்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு பிரான்ஸ் அணி முன்னேறியது.


Tags : World Cup Football Match ,France ,England , World Cup Football: France beats England 1-2 in quarter-finals to advance to semi-finals
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...