×

உலக கோப்பை கால்பந்து போட்டி: போர்ச்சுகல் அணியை 0-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது மொராக்கோ அணி

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் போர்ச்சுகல் - மொராக்கோ அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியை 0-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு மொராக்கோ அணி முன்னேறியது.


Tags : World Cup Football Match ,Portugal , World Cup: Morocco beat Portugal 1-0 to reach semi-finals
× RELATED வௌியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்