மாமல்லபுரம் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் கனமழை

சென்னை: மாமல்லபுரம் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் கனமழை பெய்து வருகிறது. கல்பாக்கம், புதுபட்டினம், கூவத்தூர், உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

Related Stories: