சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களிலும் தகவல் மையம் அமைப்பு!

சென்னை: சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களிலும் தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளன. ரயில் பாதை நெடுகிலும் ட்ராலியில் ரோந்து சென்று கண்காணிக்க ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அணைத்து ரயில் நிலையங்களிலும் ரயில்வே தொழில் நுட்ப நிபுணர் குழுக்கள் 24 மணி நேர பணியில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: