×
Saravana Stores

ஆம்னி பேருந்துகள் இன்று இரவு வழக்கம் போல் இயக்கப்படும்: ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் தகவல்

சென்னை: ஆம்னி பேருந்துகள் இன்று இரவு வழக்கம் போல் இயக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் கூறியுள்ளார். வங்கக்கடலில் தீவிர புயலாக  நிலவி வந்த மாண்டஸ் புயலாக வலுவிழந்தது. மாண்டஸ் புயல் இன்றிரவு கரையை கடக்க உள்ள சூழலில், ஆம்னி பேருந்துகள் இயக்கம் குறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்பழகன் விளக்கமளித்துள்ளார்.


Tags : Omni buses ,Omni Bus Owners Association , Omni Buses, Omni Bus Owners Association President, Mandus Puyal
× RELATED தீபாவளி பண்டிகை; ஆம்னி பேருந்துகளில் 1.77 லட்சம் பேர் பயணம்!