செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரியிலிருந்து இன்று நண்பகல் 12 மணிக்கு 100 கனஅடி உபரிநீர் திறக்கப்படும் என அறிவிப்பு

சென்னை: செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரியிலிருந்து இன்று நண்பகல் 12 மணிக்கு 100 கனஅடி உபரிநீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மழை நின்றதால் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது மழை பெய்ய தொடங்கியதால் மீண்டும் நீர் திறக்கப்படுகிறது. ஏரியில் உபரிநீர் திறக்கப்படுவதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories: