×

சென்னை, விழுப்புரம் மாவட்டத்திற்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

சென்னை: சென்னை, விழுப்புரம் மாவட்டத்திற்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை, விழுப்புரத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.



Tags : Chennai, Viluppuram District , Chennai, Villupuram, School, College, Vacation
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...