×

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Kanchipuram District , Kanchipuram, School, College, Vacation
× RELATED குடும்ப பிரச்னையில் மனைவி அளித்த...