உக்ரைன் உடனான போர் நீண்ட காலம் நீடிக்கலாம்: ரஷ்யாவின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் அதிபர் புதின்

மாஸ்கோ: உக்ரைன் உடனான போர் நீண்ட காலம் நீடிக்கலாம். அணு ஆயுதங்களை பற்றி எங்களுக்கு நன்றாகவே தெரியும். அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்தமாட்டோம் என ரஷ்யாவின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

Related Stories: