×

தென்காசி மாவட்டத்தில் ரூ. 34.14 கோடி மதிப்பிலான 23 திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் ரூ. 34.14 கோடி மதிப்பிலான 23 திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அதிகமான அருவிகளை கொண்ட, அணைகளை கொண்ட எழில்கொஞ்சும் மாவட்டம் தென்காசி என முதல்வர் புகழாரம் சூட்டினார். மாவீரன் பூலித்தேவன் பிறந்த வீரம் நிறைந்த மண் தென்காசிக்கு வருவதில் பெருமை கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

Tags : Dhengasi District ,Chief Minister ,K. Stalin , In Tenkasi District Rs. Chief Minister M. K. Stalin laid the foundation stone for 23 projects worth 34.14 crores.
× RELATED ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள்...