மெயின்புரி மக்களவை தொகுதி இடைத்தேர்தல்: சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் முன்னிலை

லக்னோ: உத்தரப்பிரதேச மெயின்புரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் டிம்பிள் யாதவ் முன்னிலையில் உள்ளார். ராம்புர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலிலும் சமாஜ்வாடி வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.

Related Stories: