தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்றுனர் பணியிடங்களுக்கு நேரடி நியமன தேர்வு: அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் ஹாக்கி, கபடி, கோகோ, பலுதூக்குதல், கால்பந்து உள்ளிட்ட 97 பயிற்றுனர் பணியிடங்களுக்கு நேரடி  நியமன தேர்வு நடைபெறவுள்ளது. தகுதியானவர்கள் sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக டிசம்பர் 12ம் தேதி முதல் 30ம் தேதி மாலை வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.

Related Stories: