இந்தியா தமிழக ராணுவ வீரர் உடல்நலக்குறைவால் உத்தராகண்ட் மாநிலத்தில் உயிரிழப்பு..!! dotcom@dinakaran.com(Editor) | Dec 07, 2022 தமிழ் தமிழ்நாடு உத்தரகண்ட் டேராடூன்: மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் சார்லஸ் உத்தராகண்ட் மாநிலத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இறந்த வீரர் சார்லஸின் உடல் நாளை சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் நிறைவு கூட்டம் தொடங்கியது
தயவு செய்து கால தாமதம் செய்யாதீர்கள்: அதிமுக பொதுக்குழு வழக்கில் பழனிசாமியின் இடைக்கால மனு மீது பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!!
இந்தி பாடலை ஏழை பெண் பாடும் காட்சி சமூக வலைத்தளத்தில் வைரல்: சினிமாவில் பாட வாய்ப்பு வாங்கித்தருவதாக சோனு சூட் வாக்குறுதி
ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலி!: சீட்டுக்கட்டுகளை போல் சரியும் சாம்ராஜ்யம்..அதானி குழும நிறுவன பங்குகள் விலை 3வது நாளாக சரிவு..!!
ஜி20 மாநாடு கருத்தரங்கு புதுச்சேரியில் தொடங்கியது: 11 நாடுகளைச் சேர்ந்த 15 பிரதிநிதிகள் பங்கேற்பு..!!
ஸ்ரீநகரில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு
பிரதமர் பற்றிய பிபிசி ஆவணப்படத்தை ஒன்றிய அரசு முடக்கியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்
மேகாலயா தேர்தலில் புது யுக்தி நட்சத்திர பேச்சாளர்கள், பேரணிகள் இல்லாமல் தேர்தலை சந்திக்கும் காங்கிரஸ்: வாக்காளர்களை வீடு, வீடாக சென்று சந்திக்க திட்டம்
வருமானத்தை விட 100 மடங்கு அதிக சொத்து குவித்த சிறை அதிகாரி : போலீஸ் சோதனையில் கட்டுக் கட்டாக பணம், நகை சிக்கியது