ஒரு உறுப்பினர் அவையில் 2 முதல் 3 நிமிடங்கள் கூட பேசமுடியவில்லை: மாநிலங்களவையில் ஹெச்.டி.தேவகவுடா பேச்சு

டெல்லி: ஒரு உறுப்பினர் அவையில் 2 முதல் 3 நிமிடங்கள் கூட பேச முடியாத நிலை உள்ளது என்று ஹெச்.டி.தேவகவுடா தெரிவித்துள்ளார். 20 ஆண்டுகளாக கசப்பான அனுபவத்துடன் அவையில் தான் மட்டும் இருப்பதாக மாநிலங்களவையில் தேவகவுடா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களுக்கு பேச வாய்ப்பு கிடைப்பது கடினமாக உள்ளதாகவும் தேவகவுடா கூறினார்.

Related Stories: