திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் இன்று முதல் ஆன்லைனில் கல்வி: கல்லூரி முதல்வர் அறிவிப்பு

மதுரை: திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் இன்று முதல் ஆன்லைனில் கல்வி நடைபெறும் என கல்லூரி முதல்வர் அறிவித்துள்ளார். திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வைகை ஆற்று நீர் சூழ்ந்துள்ளது. வெள்ளம் சூழ்ந்ததால் கல்லூரி வளாகத்துக்குள் ஆசிரியர்கள், மாணவர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இயல்பு நிலை திரும்பும் வரை மருத்துவக் கல்லூரியில் ஆன்லைனில் கல்வி கற்பித்தல் தொடரும் என கல்லூரி முதல்வர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

Related Stories: