×

நாளை நடைபெறவிருந்த மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு..!!

மதுரை: நாளை நடைபெறவிருந்த மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக போராட்டக்குழு அறிவித்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தென்காசி வருகையையொட்டி போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக போராட்டக்குழு தெரிவித்திருக்கிறது.


Tags : Madurai Kapalur Sunkhawaladi Fasting Struggle , Madurai Keppur toll road, hunger strike
× RELATED நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா...