×

அடுத்த 3 ஆண்டுகளில் தமிழகத்தின் முதலீட்டை 3 மடங்காக அதிகரிக்க திட்டம்: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு

சென்னை: அடுத்த 3 ஆண்டுகளில் தமிழகத்தின் முதலீட்டை 3 மடங்காக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 18 மாதங்களில் 10 பில்லியன் டாலர் முதலீடு கொண்டு வரப்பட்டுள்ளது எனவும் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

Tags : Finance Minister ,Pranivel Thyagarajan ,Tamil Nadu , Palanivel Thiagarajan, Investment, Tamil Nadu
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்