மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு..!!

டெல்லி: மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற மக்களவையில் மறைந்த சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தெலுங்கு நடிகர் கிருஷ்ணா மரியாவுக்கு மக்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: