புதிய மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கருக்கு வாழ்த்துகள்: குளிர்கால கூட்டத்தொடரில் பிரதமர் நரேந்திர மோடி உரை

டெல்லி: புதிய மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கருக்கு  பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். விவசாய குடும்பத்தில் பிறந்த ஜெகதீப் தன்கர் சைனிக் பள்ளியில் படித்தவர் எனவும் மோடி கூறினார்.

Related Stories: