எடப்பாடி பழனிசாமி நடத்திய ஆட்சி, சுனாமியை போல் தமிழ்நாட்டில் அழிவை ஏற்படுத்திவிட்டது: கோவை செல்வராஜ் பேட்டி

எடப்பாடி பழனிசாமி நடத்திய ஆட்சி, சுனாமியை போல் தமிழ்நாட்டில் அழிவை ஏற்படுத்திவிட்டது என கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து விலகி, திமுகவில் இணைந்த பின் செய்தியர்களுக்கு பேட்டியளித்த அவர்,  4 ஆண்டுகாலம் எடப்பாடி ஆட்சியை ஆதரித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இலவச பேருந்து பயணம் மூலம் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பான ஆட்சி நடத்தி வருவதாக பாராட்டு தெரிவித்தார்.

Related Stories: