சென்னை: அதிமுகவில் இருந்து விலகிய கோவை செல்வராஜ் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். கோவை மாவட்ட செயலாளராக இருந்தவர் செல்வராஜ். முதலமைச்சர் ஸ்டாலின் விவசாயிகள் வாழ்வில் ஒளியேற்றி வைத்துள்ளார் என செல்வராஜ் கூறினார்.