நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று கூடுவதையொட்டி எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை..!!

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று கூடுவதையொட்டி எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றன.

Related Stories: