ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலை கோயிலில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்..!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலை கோயிலில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். மழை எச்சரிக்கை காரணமாக காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே மலையேற வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

Related Stories: