×

உலகக்கோப்பை கால்பந்து 2022: சுவிட்சர்லாந்து அணியை 1-6 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது போர்ச்சுகல் அணி

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் 16 வது சுற்று ஆட்டத்தில் போர்ச்சுகல் - போர்ச்சுகல் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியை 1-6 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு போர்ச்சுகல் அணி முன்னேறியது.


Tags : World Cup Football 2022 ,Portugal ,Switzerland , World Cup Football 2022: Portugal beat Switzerland 1-6 to reach quarter-finals
× RELATED சென்னையில் மின்னஞ்சல் மூலம்...