சத்துணவு மையங்களை மூடிடும் எண்ணம் அரசுக்கு அறவே கிடையாது: அமைச்சர் கீதாஜீவன்

சென்னை: சத்துணவு மையங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புதல் குறித்து புள்ளி விவரங்கள் கோரப்பட்டுள்ளது என்று சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் கூறியுள்ளார். சத்துணவு திட்டத்தை வலுப்படுத்திட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் சத்துணவு மையங்களை மூடிடும் எண்ணம் இந்த அரசுக்கு அறவே கிடையாது . அது மட்டுமல்லாமல் காலை உணவுத் திட்டம் முதலமைச்சர் அலுவலகத்தின் மூலம் நேரடியாக கண்காணிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: