×

பொது விநியோக திட்டத்துக்கு பொருட்கள் வழங்கிய 5 நிறுவனங்களில் ரூ. 290 கோடி வருவாய் மறைப்பு கண்டுபிடிப்பு: வருமான வரித்துறை

சென்னை: பொது விநியோக திட்டத்துக்கு பொருட்கள் வழங்கிய 5 நிறுவனங்களில் ரூ. 290 கோடி வருவாய் மறைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அருணாச்சலா இம்பெக்ஸ், பெஸ்ட் டால் மில் உள்ளிட்ட 5 நிறுவனங்களில் நவ. 23-ல் வருமான வரித்துறை சோதனை செய்துள்ளது. 40 இடங்களில் 4 நாட்கள் நடத்தப்பட்ட சோதனையில் பல முக்கிய ஆதாரங்கள் சிக்கியுள்ளன என்று வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது.


Tags : Public Distribution Scheme ,Income Tax Dept. , Out of the 5 companies that donated goods to the Public Distribution Scheme, Rs. 290 Crore Income Concealment Discovery: Income Tax Dept
× RELATED தஞ்சாவூருக்கு 2600 டன் புழுங்கல் அரிசி வந்தது