கார்த்திகை தீப திருவிழாவையொட்டி திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தேரோட்டம்

திருப்பரங்குன்றம்: கார்த்திகை தீப திருவிழாவையொட்டி திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தேரோட்டம் நடைபெற்றுவருகிறது. சிறப்பு அலங்காரத்துடன் தெய்வானையுடன் எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமி, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.

Related Stories: