திருவண்ணாமலை மகா தீபத்திருவிழாவில் பக்தர்கள் பாதுகாப்புக்காக 12,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மகா தீபத்திருவிழாவில் பக்தர்கள் பாதுகாப்புக்காக 12,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குற்றசம்பவங்களை தடுக்க கோயில் மற்றும் கிரிவலப் பாதையில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

Related Stories: