×

தஞ்சை நாஞ்சிக்கோட்டை பகுதியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் பிரச்னை ஏற்பட்டதால் பரபரப்பு

தஞ்சை: தஞ்சை நாஞ்சிக்கோட்டை பகுதியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் பிரச்னை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாஜக, விசிக, தமிழ் தேசிய முன்னேற்றக் கழகம் இடையே பிரச்னை ஏற்பட்ட நிலையில் பாஜக சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ளனர். 


Tags : Ambedkar ,Thanjha Nanjikotta , There was a stir due to the problem of garlanding Ambedkar statue in Nanchikottai area of Thanjavur
× RELATED நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி,...