இந்தியா நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடர்பாக டெல்லியில் அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை தொடங்கியது dotcom@dinakaran.com(Editor) | Dec 06, 2022 தில்லி பாராளுமன்றத்தின் குளிர்கால அமர்வு டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடர்பாக டெல்லியில் அனைத்து கட்சிகளுடன் ராஜ்நாத் தலைமையில் ஆலோசனை தொடங்கியது. நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஆக்கபூர்வகமாக நடத்துவது பற்றி கட்சிகளுடன் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
மேகாலயா சட்டப்பேரவை தேர்தல் முதல்வரை எதிர்த்து போட்டியிடும் முன்னாள் தீவிரவாதி தலைவன்: பாரதிய ஜனதா அறிவிப்பு
அதானி குழு பங்கு வர்த்தக மோசடி விவகாரம் நாடாளுமன்றம் நாள் முழுவதும் முடக்கம்: இருஅவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளி
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடியை ஏற்க தேர்தல் ஆணையம் மறுப்பு: உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு