கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பழனி கோயிலில் குவியும் பக்தர்கள் கூட்டம்

பழனி: கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பழனி கோயிலில் குவியும் பக்தர்கள் கூட்டம். பழனி மலை அடிவாரத்தில் இருந்து கோயிலுக்கு செல்லும் படிப்பாதைகளில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பால், மலைக்கோயிலுக்கு சென்று வரும் பாதை ஒருவழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: