புதுச்சேரியில் புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக தலைமை செயலாளர் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை

புதுச்சேரி: புதுச்சேரிக்கு புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக தலைமை செயலாளர் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தலைமை செயலாளர் (பொறுப்பு) ராஜிவ் தலைமையில் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடைபெறுகிறது. பேரிடர் மேலாண்மைத்துறை, காவல்துறை, மின்சாரத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். 

Related Stories: