×

உலகக்கோப்பை கால்பந்து 2022: தென் கொரியா அணியை 1-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது பிரேசில் அணி

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் 16 வது சுற்று ஆட்டத்தில் தென் கொரியா - பிரேசில் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தென் கொரியா அணியை 1-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு பிரேசில் அணி முன்னேறியது.


Tags : World World Cup Football 2022 ,South Korea ,Brazil , FIFA World Cup 2022: Brazil beat South Korea 1-4 to reach quarter-finals
× RELATED வடகொரியா போருக்கு தயாராகி வருகிறது:...