×

உலகக்கோப்பை கால்பந்து 2022: ஜப்பான் அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது குரோஷியா அணி

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் 16 வது சுற்று ஆட்டத்தில் ஜப்பான் - குரோஷியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஜப்பான் அணி 1-1 குரோஷியா அணி என்ற கோல் கணக்கில் சமனில் இருந்தனர். பின்னர் கொடுக்கப்பட்ட பெனால்டி ஷூட் அவுட் முறையில் ஜப்பான் அணியை வீழ்த்தி குரோஷியா அணி காலிறுதிக்கு முன்னேறியது.


Tags : World World Cup Football 2022 ,Croatia ,Japan , FIFA World Cup 2022: Croatia beats Japan in penalty shootout to advance to quarter-finals
× RELATED மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட...