சென்னை திருவள்ளூர் அருகே அரசுப்பள்ளியில் தலைமை ஆசிரியை சாதிய பாகுபாடு காட்டுவதாக புகார் dotcom@dinakaran.com(Editor) | Dec 05, 2022 திருவள்ளூர் திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே அரசுப்பள்ளியில் தலைமை ஆசிரியை சாதிய பாகுபாடு காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. பழங்குடியின மாணவர்கள் ஒருவாரமாக பள்ளிக்கு செல்லாமல் புறக்கணித்தனர். கல்வித்துறை அதிகாரிகள், வருவாய்த் துறையினர் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.
பெண்களுக்கான பாதுகாப்பு பெட்டி திட்டம் மூலம் 80% புகார்கள் மீது உடனடி நடவடிக்கை: சமூக நலத்துறை அதிகாரி தகவல்
வெள்ள பாதிப்பை தடுக்க தாம்பரத்திலிருந்து கோவளத்திற்கு மாற்று மழைநீர் கால்வாய் பணி: சிஎம்டிஏ கருத்து கேட்கும் கூட்டத்தில் வலியுறுத்தல்