ஜி-20 உச்சி மாநாடு தொடர்பாக டெல்லியில் அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் தொடங்கியது

டெல்லி: ஜி-20 உச்சி மாநாடு தொடர்பாக டெல்லியில் அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. ஒன்றிய அமைச்சர்கள் ஜெய்சங்கர், பிரகாலத் தோஷி உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளார். ஜி20 மாநாடு நடக்கும் நகரங்களை புதுப்பொலிவுடன் மாற்ற வெளிநாட்டு பிரதிநிதிகளை வரவேற்பது பற்றி ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: