தீபத் திருவிழாவை ஒட்டி பக்தர்களின் வசதிக்காக டிச. 6,7 தேதிகளில் மதுரை-திருவண்ணாமலை ரயில் இயக்கம்

திருவண்ணாமலை: தீபத் திருவிழாவை ஒட்டி பக்தர்களின் வசதிக்காக டிச. 6,7 தேதிகளில் மதுரையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் இயக்கப்படும். மதுரையிலிருந்து விழுப்புரம் வரை இயக்கப்படும் விரைவு ரயில் (16868) திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: