குன்னுர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடரும் மிதமான மழையால் குன்னுர் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

குன்னுர்: குன்னுர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடரும் மிதமான மழையால் குன்னுர் மலைப்பாதையில் ராட்சத பாறைகள் சாலையில் உருண்டு விழுந்துள்ளது. 2 நாட்களாக நீடிக்கும் மழையால் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. சாலையில் 1 கி.மீ தொலைவு வரை வாகனங்கள் காத்திருக்கின்றது.

Related Stories: