×

சென்னை உள்பட 13 மாவட்டங்களில் வரும் 8-ம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை

சென்னை: சென்னை உள்பட 13 மாவட்டங்களில் வரும் 8-ம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களிலும் அதி கனமழைக்கு வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.



Tags : Chennai , Red alert on 8th in 13 districts including Chennai
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...