கடலூர் மாவட்டம் பன்ருட்டி அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல்: பெண் தந்த தகவலால் விபத்து தவிர்ப்பு

கடலூர்: கடலூர் மாவட்டம் பன்ருட்டி திருத்துறையூர் அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல், அவ்வழியாக சென்ற மஞ்சு (22) என்ற பெண் தந்த தகவலால் விபத்து தவிர்க்கப்பட்டது. விரிசலை ரயில்வே ஊழியர்கள் சரி செய்தனர். மஞ்சுவுக்கு ரயில்வே போலீசார் பாராட்டுகளை தெரிவித்தனர்.

Related Stories: