×

விபத்து தொடர்பான ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யக்கோரி ஐகோர்ட்டில் மனு

சென்னை: விபத்து தொடர்பான ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யக்கோரி ஐகோர்ட்டில் மனு அளித்துள்ளார். சலீமா பானு என்பவர் தொடர்ந்த வழக்கில் 3 வாரத்தில் டிஜிபி பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. விபத்து வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு கோரி மனுதாக்கல் செய்ய ஏதுவாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.


Tags : ICourt , Petition in ICourt to upload accident related documents on website
× RELATED 2021-ல் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில்...